Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: எகிறியது தங்கம் விலை - சவரனுக்கு ரூ.300+ உயர்வு!

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக இறங்கு முகம் கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திடீரென குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

Gold Rate Chennai: எகிறியது தங்கம் விலை - சவரனுக்கு ரூ.300+ உயர்வு!

Wednesday September 11, 2024 , 2 min Read

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக இறங்கு முகம் கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திடீரென குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.3 குறைந்து ரூ.6,677 ஆகவும், சவரன் விலை ரூ.24 குறைந்து ரூ.53,416 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.3 குறைந்து ரூ.7,284 ஆகவும், சவரன் விலை ரூ.24 குறைந்து ரூ.58,272 ஆகவும் இருந்தது. இப்போது ஏற்பட்டுள்ள திடீர் விலை உயர்வு, தங்க நகை வாங்க விரும்புவோருக்கு சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (11.9.2024):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.38 உயர்ந்து ரூ.6,715 ஆகவும், சவரன் விலை ரூ.304 உயர்ந்து ரூ.53,720 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.41 உயர்ந்து ரூ.7,325 ஆகவும், சவரன் விலை ரூ.328 உயர்ந்து ரூ.58,600 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை:

சென்னையில் புதன்கிழமை (11-9-24) 1 கிராம் வெள்ளி விலை 50 பைசா உயர்ந்து ரூ.91.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.500 உயர்ந்து ரூ.91,500 ஆகவும் விற்பனையாகிறது.

gold

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் - இறக்கம் என மாறி மாறி தள்ளாட்டம் கண்டுள்ளதால், தங்கம் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது. இதனால், ஆபரணத் தங்கம் விலை சற்றே கூடியுள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,715 (ரூ.38 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.53,720 (ரூ.304 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,325 (ரூ.41 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.58,600 (ரூ.328 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan