Gold Rate Chennai: பண்டிகைக் காலத்தில் குட் நியூஸ் - தங்கம் விலை இன்று சரிவு!
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.45 குறைந்து 7,345 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.49 குறைந்து 7,980 ரூபாயாகவும் உள்ளது.
திங்கட்கிழமையான இன்று (28.10. 2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் குறைந்துள்ளன. ஆபரணத்தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்து பண்டிகை காலத்தில் ஆறுதல் அளிப்பதாக அமைந்தது.
தங்கம் விலை நிலவரம்: திங்கட்கிழமை (28.10.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.45 குறைந்து 7,345 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.49 குறைந்து 7,980 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.360 குறைந்து 58,520 ஆக விற்பனையாகி வருகின்றது.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.450 குறைந்து ரூ.73,150 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.490 குறைந்து ரூ.79,800 -ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.392 குறைந்து ரூ.63,840 என்றும் விற்பனையாகின்றன.
வெள்ளி விலையில் மாற்றமில்லை:
வெள்ளி விலை வெள்ளிக்கிழமையான இன்று (28-10-24)1 கிராம் விலை ரூ.107 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,07000-ற்கும் விற்பனையாகிறது.
காரணம்:
மத்திய வங்கிகளின் வட்டி விகிதம் அதிகமானால் பொதுவாக கடன் பத்திரங்களில் அதிக முதலீடு செய்வார்கள், வட்டி விகிதங்களில் மாற்றங்கள் இல்லாத போது தங்கத்தில் அதிக முதலீடுகள் தொடரும் இதனயடுத்தே தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இன்றைய விலை குறைவுக்கு சர்வதேச சந்தை நிலவரமும் உள்நாட்டுத் தேவைப்பாடும் காரணம்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,315(மாற்றம்ரூ.45குறைவு)
> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ58,520(மாற்றம்ரூ.360குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,980(மாற்றம்ரூ.49குறைவு)
> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ63,840(மாற்றம்ரூ.392குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,315(மாற்றம்ரூ.45குறைவு)
> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ58,520(மாற்றம்ரூ.360குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,980(மாற்றம்ரூ.49குறைவு)
> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ63,840(மாற்றம்ரூ.392குறைவு)