Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: தங்கம் வாங்குவோருக்கு தொடரும் மகிழ்ச்சி - சற்றே குறைந்தது தங்கம் விலை!

கடந்த வார இறுதியில் ஏற்றம் கண்டிருந்த ஆபரணத் தங்கத்தின் விலை தற்போது சற்றே குறைந்திருப்பது நகை வாங்க விரும்புவோருக்கு நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது.

Gold Rate Chennai: தங்கம் வாங்குவோருக்கு தொடரும் மகிழ்ச்சி - சற்றே குறைந்தது தங்கம் விலை!

Tuesday December 24, 2024 , 2 min Read

கடந்த வார இறுதியில் ஏற்றம் கண்டிருந்த ஆபரணத் தங்கத்தின் விலை தற்போது சற்றே குறைந்திருப்பது நகை வாங்க விரும்புவோருக்கு நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது.

சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.7,100 ஆகவும், சவரன் விலை ரூ.56,800 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,745 ஆகவும், சவரனுக்கு ரூ.61,960 ஆகவும் மாற்றமின்றி இருந்தது.

தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (24.12.2024):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.10 குறைந்து ரூ.7,090 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.80 குறைந்து ரூ.56,720 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.10 குறைந்து ரூ.7,735 ஆகவும், சவரன் விலை ரூ.80 குறைந்து ரூ.61,880 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (24.12.2024) 1 கிராம் வெள்ளி விலை ரூ.98.90 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.98,900 ஆகவும் மாற்றம் ஏதுமின்றி விற்பனையாகிறது.

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வெகுவாக குறைந்து காணப்படுகிறது. சர்வதேச அளவில் தங்கத்துக்கான தேவை குறைந்து வருவதால் விலையில் பெரிதாக மாற்றம் இல்லை. அதேபோல், உள்நாட்டிலும் தங்கத்தின் தேவை குறைந்துள்ளதும் விலை சற்றே குறைய காரணமாக இருக்கிறது.

gold

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,090 (ரூ.10 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.56,720 (ரூ.80 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,735 (ரூ.10 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.61,880 (ரூ.80 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan