Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு - சவரன் எவ்வளவு?

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.70 அதிகரித்து 7,160 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.76 அதிகரித்து 7,811 ரூபாயாகவும் உள்ளது.

Gold Rate Chennai: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு - சவரன் எவ்வளவு?

Friday November 29, 2024 , 1 min Read

வெள்ளிக்கிழமையான இன்று (29.11.2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் மீண்டும் அதிகரித்து அதிர்ச்சியளித்துள்ளன. ஆபரணத்தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.560 அதிகரித்தது.

தங்கம் விலை நிலவரம்: வெள்ளிக்கிழமை (29.11.2024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.70 அதிகரித்து 7,160 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.76 அதிகரித்து 7,811 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.57,280 ஆகவும் விற்பனையாகி வருகின்றது.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.700 அதிகரித்து ரூ.71,600 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் ஒரு கிராம் விலை ரூ.760 குறைந்து ரூ.78,110-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.608 அதிகரித்து ரூ.62,488 என்றும் விற்பனையாகின்றன.

வெள்ளி விலையும் உயர்வு:

வெள்ளி விலை வெள்ளிக்கிழமையான இன்று (29-11-24) 1 கிராம் விலை ரூ.2 உயர்ந்து ரூ.100 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.100,000 என்றும் உள்ளன.

காரணம்:

உலகப் பொருளாதார நிலை அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகித எதிர்ப்பார்ப்பு, டாலர் மதிப்பு ஆகியவற்றின் நிர்ணயமற்ற நிலை காரணமாக தங்கத்தில் முதலீடு அதிகரிப்பதால் விலைகள் உயர்ந்துள்ளன.

gold rate

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,160(மாற்றம்ரூ.70அதிகம்)

> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.57280(மாற்றம்ரூ560அதிகம்)

> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,811(மாற்றம்ரூ.76அதிகம்)

> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.62488(மாற்றம்ரூ608அதிகம்)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,160(மாற்றம்ரூ.67அதிகம்)

> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.57280(மாற்றம்ரூ536அதிகம்)

> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,811(மாற்றம்ரூ.76குறைவு)

> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.62488(மாற்றம்ரூ608குறைவு)