Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: ரூ.58,000-த்தை தொட்ட தங்கம் விலை- தொடரும் அதிர்ச்சி உயர்வு!

சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் அதிரடியாக உயர்ந்துள்ளன. ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.320அதிகரித்துள்ளது.

Gold Rate Chennai: ரூ.58,000-த்தை தொட்ட தங்கம் விலை- தொடரும் அதிர்ச்சி உயர்வு!

Saturday October 19, 2024 , 2 min Read

சென்னையில் சனிக்கிழமையான இன்று (19.10. 2024) ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் அதிரடியாக உயர்ந்துள்ளன. ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.320அதிகரித்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்: சனிக்கிழமை (19.10.2024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.40 அதிகரித்து 7,280 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.44 அதிகரித்து 7,942 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.320 உயர்ந்து ரூ.58,240வும் விற்பனையாகின்றன.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.400 உயர்ந்து ரூ.72,800 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத்தங்கம் 10 கிராம் விலை ரூ.440 உயர்ந்து ரூ.79,420-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.352 உயர்ந்து ரூ.63,536 என்றும் விற்பனையாகின்றன.

வெள்ளி விலையும் அதிரடி உயர்வு

வெள்ளி விலை சனிக்கிழமையான இன்று (19-10-24)1 கிராம் விலை ரூ.2 அதிகரித்து ரூ.107 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,07000-ற்கும் விற்பனையாகிறது.

காரணம்:

சர்வதேசப் பொருளாதார சூழ்நிலைகள் தங்கத்தின் தொடர் விலை உயர்வுக்குக் காரணமாகியுள்ளன. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதக்குறைப்புக்குப் பின்னரே தங்கத்தில் முதலீடுகள் அதிகமாக விலைகள் உயர்ந்து வருகின்றன. ஒரு கிராம் ரூ.7,500 வரைக்கும் ஒரு சவரன் விலை ரூ.60 ஆயிரம் வரை உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

gold rate

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,280 (மாற்றம்ரூ.40 அதிகம்)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,240(மாற்றம்ரூ.320அதிகம்)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,942(மாற்றம்ரூ.44அதிகம்)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.63,536(மாற்றம்ரூ.352அதிகம்)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,280 (மாற்றம்ரூ.40 அதிகம்)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,240(மாற்றம்ரூ.320அதிகம்)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,942(மாற்றம்ரூ.44அதிகம்)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.63,536(மாற்றம்ரூ.352அதிகம்)